Upcoming Events
மன்றம் ஊற்று
மன்றம் ஊற்று
இணைய வழியில், இணையில்லாத 4 சிந்தனையாளர்களுடன், கருத்தாழமுள்ள உரைகளை மறுபடி கொண்டு வரவிருக்கிறது மன்றம்; இந்த முறை எண்ணங்களைத் தூண்டும் ஒரு ஊற்றாக.
இனிமையான தமிழில், இருபது நிமிட உரைகளில் ஆழ்ந்து ஒரு அறிவார்ந்த உரையாடல்.
- ஆரியபட்டரின் கணிதம், பத்ரி சேஷாத்ரி
- கதைசொல்லியின் கதை, இரதி
- கையளவில் நுண்ணோக்கி, ஆசிரியர் மோ. பாண்டியராஜன்
- ஜீன்ஸ் - கால் சராய் காவியங்கள் , தொழிலதிபர் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன்